utnb பெளத்திக் podcast cover art

utnb பெளத்திக்

Byutnb பெளத்திக்
16 episodes

Podcast Summary

Dive into the captivating world of "utnb பெளத்திக்," where the rich tapestry of Indian history unfolds in thought-provoking discussions. This podcast stands out by exploring significant events and figures that shaped the nation's journey, such as the Indian National Army's pivotal role in the struggle for independence. With a focus on renowned works like "பாரத வரலாறு ஒரு வெற்றிக்காவியம்," listeners are invited to engage with the intricate narratives that define India's past. The show features insightful dialogues with distinguished guests, including historians and authors, who delve into the nuances of India's freedom movement and its lasting impact. Listeners will find themselves immersed in compelling stories that challenge conventional perspectives, making history not just informative, but alive and relevant. Whether you're a history buff or simply curious about India's heritage, "utnb பெளத்திக்" promises a unique auditory experience that enlightens and inspires. Tune in and enrich your understanding of India's legacy!

#1

பாரத வரலாறு ஒரு வெற்றிக் காவியம்

பாரத வரலாறு ஒரு வெற்றிக்காவியம் 👉 மூலம் அஞ்சலில் பெற்றுக் கொள்ளலாம்

2025-01-300mins
#2

ஸ்வராஜ்யம் கண்ட அருந்திறல் வீரன்

சத்ரபதி சிவாஜி

2024-10-042hr 39mins
#3

இந்திய தேசிய ராணுவம்

இந்திய தேசிய ராணுவத்தின் போர் எவ்வாறு பாரத விடுதலைக்கு காரணமாக இருந்தது என்பது பற்றி

2024-08-1842mins
#4

யுக புருஷர் டாக்டர் ஹெட்கேவார் வாழ்க்கை வரலாறு

01.மங்களகரமான நாள் 02.பரம்பரை 03.அறிவாற்றல் மிக்க சிறுவன் 04.மிட்டாயா அது 05.கோட்டையைப் பிடிப்போம் 06.பிரித்தாளும் சூழ்ச்சி 07.எல்லைதாண்டு விழா 08.வந்தேமாதரம் 09.அநியாய ஆட்சியை அகற்று 10.குண்டு வெடித்தது 11.யவத்மால் வித்யாக்ருஹத்தில் 12.டாக்டராகிட உறுதி 13.வங்க பூமி 14.உணவு ஏற்பாடு 15.அஞ்சா நெஞ்சர் 16.எதிரியும் நண்பராவார் 17.தொண்டுள்ளம் 18.சிவாஜி பிறந்த மண்ணல்லவா 19.குண்டர்களுக்கு கிலி பிடித்தது 20.இளைஞனுக்கு அழகு 21.சுகங்களைத் துறந்தார் 22.நான் விரதம் பூண்டிருக்கிறேன் 23.ரகசியத் திட்டம் 24.விடம் உண்ட கண்டன் 25.வருங்காலம் பற்றிய கவலை 26.நீதி மன்றத்தில் 27.விடை பெறுதல் 28.சிறைச்சாலையில் 29.சிந்தனைப் புயல் 30.சங்கத்தை நிறுவினார் 31.முன்னுதாரணமான கட்டுப்பாடு 32.ஒண்டியாக நான் என்ன செய்ய? 33.ஓர் ஆபத்து 34.காட்டு சத்தியாக்கிரகம் 35.ஒரு கனவு 36.மகிழ்ச்சியின் வடிவம் 37.என்ன பணிவு! என்ன பணிவு! 38.எவரையும் கவரும் இயல்பு 39.அவர் தந்த ஊக்கம் 40.நம்ம டாக்டர்ஜி 41.சோதர பாசம் வளர்கிறது 42.இடைவிடாத உழைப்பு 43.குசன் குழு 44.ஒரே தியானம் 45.என் கண்கொண்டே காண்பேன் 46.சங்கப் பயிற்சி வகுப்புகள் 47.கடைசி சொற்பொழிவு 48.முடிவில்லா ஓய்வு 49.வங்காளத்துக்கு வருவேன் 50.வாரிசு

2022-03-273hr 15mins
#5

ஸ்ரீ குருஜி வாழ்வே வேள்வி

01.தூய்மையின் வடிவம் 02.நான், மாடு மேய்க்கும் சிறுவன் 03.முன்னோர் அறிமுகம் 04.நல்லாசிரியர் 05.மாதவ உதயம் 06.பாலோடு பண்பும் 07.மன ஒருமைப்பாடு 08.செயல் துடிப்பு 09.தமிழகம் தந்த திருப்பம் 10.காசியில் பேராசிரியராக 11.“குருஜி” 12.வீட்டை விட்டு… 13.சாரகாச்சியில்… 14.குருவிற்குப் பணிவிடை 15.டாக்டர்ஜியுடன்… 16.மிகப்பெரும் பேறு 17.தேசத்தை வலம் வரல் 18.அபாயம் சூழ்ந்தது 19. ரத்தக் களறியில் சுதந்திரம் 20. அபாண்டப் பழி 21.“நிலை குலைய வேண்டாம்” 22.எழுமின்! விழிமின்!! 23.அது சத்தியாகிரகம்! 24.ஆதரவு, எதிர்ப்பு 25.ஊக்கத்தின் ஊற்று 26.அபார நினைவாற்றல் 27.பல துறை மேதை 28.நேரம் தவற மாட்டார் 29.தெய்வ பக்தி 30.தொடர்பு! தொடர்பு!! 31.கரு நிழல் 32.சங்க வெற்றியின் “ரகசியம்” 33.மீளா யாத்திரை 34.அந்த மூன்று கடிதங்கள்

2022-03-273hr 18mins
#6

நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம்

நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம்

2021-11-303hr 6mins
#7

தோற்றுப்போன மார்க்சியம்

மானனீய ஹொ.வே. சேஷாத்ரி

2021-08-0638mins
#8

சங்கம் வளர்த்த சிங்கம் மாதவராவ்முளே

இந்த நூல்... டாக்டர்ஜி ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பணியில் உறுதிபூண்டு, தனிமனிதனாகவே ஆர்.எஸ்.எஸ் ஸைத் துவக்கினார். பிற இயக்கங்களுக்கு இல்லாத விசேஷத் தன்மையுடன் சங்கம் தழைத்து வளர்ந்தது. அதுதான் மனி தர்களை உருவாக்கும் தன்மை. டாக்டர்ஜி உருவாக்கிய மாமனிதர்கள் எத்தனையோ பேர். சமுதாய நிர்மாணப் பணியில் அதே வழியில் சென்று, கணக்கற்ற தியாகங்கள் புரிந்து, எண்ணற்ற ஸ்வயம்சேவகர்களைத் தயார் செய்த வர்களில் ஒருவர் மாதவராவ்ஜி முளே. அவர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புக்களை வகித்தவர். பாரதம் பிளக்கப்பட்டு பாகிஸ்தான் ஏற்படுத்தப்பட்டபோது ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டு, வட்சக்கணக் கான ஹிந்துக்கள் அகதிகளாகத் துரத்தியடிக்கப்பட்ட போது பஞ்சாபில் சங்கத்தை வழிநடத்திச் செல்லும் சிக்கலான பணியை அவர் சிரமேற் கொண்டார். அதுபோலவே, சுதந்திர பாரதம் ஒரு சர்வாதிகாரியால் மீண்டும் அடிமைப்படுத்தப்பட்ட காலமாகிய அவசர நிலை யின்போது, சங்கத்தில் அகில பாரத அதிகாரியாகப் பொறுப்பு வகித்த அவரது சேவை ஈடிணையற்றது. தற்போதைய சிக்கல் நிறைந்த காலகட்டத்தில் அவரது வாழ்வும் பணியும் ஒவ்வொரு தேசபக்தரின் உள்ளத்தையும் ஊக்குவிக்கும் வல்லமை படைத்தது என்ற எண்ணத்தில் இந்நூலை வெளியிடுகிறோம். தேசபக்தர்கள் அனைவரும் படித்துப் பயனடைய வேண்டுகிறோம். - பதிப்பகத்தார்.

2021-05-221hr 23mins

Listen to your favourite podcasts.

Now ad-free.

Download herd and enjoy uninterrupted, high-quality podcasts without the wait.

Download on the
App Store
#9

சுவாமிஜியின் வீர கர்ஜனையும் பாரதியின் நினைவும்.

ௐ 1492 கொலம்பஸ் – அமெரிக்கா – செவ்விந்தியர் அழிப்பு – 400 ஆண்டுகளில் USA வளர்ச்சி – தங்களின் சக்தியை பறைசாற்ற கண்காட்சி – சர்வமத மாநாடு – மாநாட்டின் நோக்கம் – சு.வி-ன் ப்ரவேசம் ௐ சுவாமிஜியின் சொற்பொழிவு நடக்காதிருந்தால் 1947ல் சுதந்திரம் வந்திருக்காது – பரிவ்ராஜக அனுபவம் – நாடு செத்துக் கிடந்தது – 1857-1905 - வெடிகுண்டாய் வெடிப்பேன் – வெடித்தது அமெரிக்காவில் – விடுதலை வீரர்கள் காந்தி முதல் நேதாஜி வரை ஊக்கம் பெற்றனர். ௐ சென்னை இளைஞர்கள் முயற்சி – அமெரிக்காவில் சிரமங்கள் – மிஸ் கேட் ஸன்பார்ன் – பேராசிரியர் ரைட் அறிமுகம் ௐ சிகாகோ முதல் நாள் சொற்பொழிவு ௐ Ancient order of monks – வாழையடி வாழை – தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு – பாரத பூமி பழம்பெரும் பூமி – கல் தோன்றி மண்தோன்றா – நாம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்தபோது அவர்கள் மரத்தின் மேல் ௐ Mother of Religions – 4 யோகங்கள் – யதேச்சஸி ததா குரு – மும்பையில் கப்பலேறும் முன்னர் ‘எல்லாம் இதற்காகத்தான்’ ௐ Millions and Millions of Hindus – ஸ்வயமேவ ம்ருகேந்திரதா ௐ Tolerance Vs Acceptance நதிகள்  கடல் – பலபாதைகள்  ஒரேகடவுள் ௐ இஸ்ரேலிரையும், பார்ஸிகளையும் பாதுகாத்தது – மத வெறிக்கு சாவுமணி ௐ பாரதம் திரும்புகிறார் – வரவேற்பு – ஊக்கம் அளிக்கிறார் – புயலாக மாறி ௐ பாரம்பரிய பெருமை (சு.வி) ராமேஷ்வர கடற்கரை மண் - அட்டாக் மண் புருஷோத்தமன் போரிட்ட இடம் – (பா) எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி – பாருக்குள்ளே நல்ல நாடு – ரயில் நிலையத்தில் விழுந்தபோது – அன்னைக்கு பால்பாயாசம் ௐ மதம் பண்பாடு காக்க (சு.வி) ஏ சின்ஹா உன்னுடைய தாயை – கப்பல் மேல்தளத்தில் கிறி பிரசாரகர்களுடன் (பா) தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்? மானமென் றிலாது மாற்றலர் தொழும்பராய் ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்? தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ? ௐ நிகழ்கால அவலம் குறித்து (சு.வி) அமெ. ஜான் பி லயன் வீட்டில் இரவு தூங்காமல் அழுதது (பா) நெஞ்சு பொறுக்கு தில்லையே! – இந்த நிலைக்கெட்ட மனிதரை நினைந்துவிட்டால், அஞ்சி யஞ்சி சாவார் – இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே; என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? (சு.வி) உங்கள் ஒரு நாய்க்கு உணவில்லை என்றால் (பா) இனியொரு விதி...

2021-05-1755mins
#10

பாரத வரலாறு ஒரு வெற்றிக் காவியம்

பாரத வரலாறு ஒரு வெற்றிக் காவியம்

2021-05-134hr 41mins
#11

“ஆர்.எஸ்.எஸ் குறிக்கோள் செயல்முறைகள்“ -பரம பூஜனீய ஸ்ரீ பாளாசாகேப் தேவரஸ்

“ஆர்.எஸ்.எஸ் குறிக்கோள் செயல்முறைகள்“ -பரம பூஜனீய ஸ்ரீ பாளாசாகேப் தேவரஸ் இந்த நூல்... குருஷேத்திரம் மகாபாரதப் போர் நடந்த இடம். போர் தொடங்குவதற்கு முன்பாக ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை உபதேசம் செய்த இடம். இந்தப் புண்ணியத் ஸ்தலத்தில் 1965-ம் ஆண்டு சங்க காரியகர்த்தர்களின் மத்தியில் அப்போது சங்கத்தின் சர்கார்யவாஹ் பொறுப்பில் இருந்து வழிகாட்டி வந்த பரமபூஜனீய பாளாசாகேப் தேவரஸ் அவர் ஆற்றிய ஆறு சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்த தூல். சங்கத்தின் இலட்சியத்தின் இறுதி வடிவம்தான் என்ன? எதைச் செய்தால் அந்த இலட்சியம் நிறைவேறும்? இது போன்ற கேள்விகள் இயல்பாகவே சங்க காரிய கர்த்தர்களின் மனதில் எழுகின்றன. மேலும் இந்தப் புனிதப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், பலவிதமான இடர்களையும் சோதனைகளையும் சந்திக்க நேரலாம். அவற்றால் மனம் வேதனைப்படுகிறது. இது இயற்கையானதே. இது போன்ற நேரத்தில் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? இத்தகைய எண்ணங்கள் மனதைக் குழுப்பமடையச் செய்கின்றன. மனம் சோர்வடைகிறது. வேலையில் ஊக்கம் குறைகிறது. போர்க்களத்தில் மனம் மயங்கிய பார்த்தனைப் போல் பளிக்களத்தில் சிந்தை கலங்கி, திகைத்து போய் நின்று விடுகிறார்கள். பார்த்தனுக்கு கிருஷ்ணன் கீதை மூலம் வழிகாட்டியது போல. பரமபூஜனிய பாளாசாகேப் தேவரஸ் அவர்கள் இந்த நூலில் காரியகர்த்தர்களுக்கு வழிகாட்டுகிறார். அந்த வகையில் இந்த பேருரை குருக்ஷேத்திரத்தில் நிகழ்த்தப்பட்டது மிகவும் பொருத்தமானதே. அப்போது அவர் கூறியுள்ள கருத்துக்கள் இன்றைய சூழ்நிலையிலும் பொருத்தமாக அமைந்திருக்கின்றன. சங்க காரியகர்த்தர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. -பதிப்பகத்தார்.

2021-05-082hr 14mins
#12

ஹிந்து மதத்தின் பொதுவான அடிப்படைகள். சுவாமி விவேகானந்தர் லாகூரில் ஆற்றிய சொற்பொழிவு.

ஹிந்து மதத்தின் பொதுவான அடிப்படைகள். சுவாமி விவேகானந்தர் லாகூரில் ஆற்றிய சொற்பொழிவு.

2021-05-0858mins
#13

வீர வாஞ்சிநாதன்

வீர வாஞ்சிநாதன்

2021-05-0345mins
#14

தேசபிரிவினையின் சோக வரலாறு

1. விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான கட்டம். 2. ஹிந்துக்களின் மனோதிடத்தை சீர்குலைத்தல். 3. முஸ்லிம் பிரிவினைவாதத்தை ஊட்டி வளர்த்தல். 4. வங்காளப் பிரிவினை. 5. இரு தேச சித்தாந்தத்திற்கு வித்தூன்றப்படுகிறது. 6. தேசமே கொந்தளிப்பில். 7. காங்கிரஸின் திருப்திப்படுத்தும் இழிந்த போக்கு. 8. கிலாஃபத் இயக்கம் ஓர் இமாலய தவறு. 9. கிலாஃபத் இயக்கத்தின் பரிதாப விளைவுகள். 10. எங்கும் மதமாற்றம், கலவரம். 11. அதிகரிக்கும் முஸ்லிம் கோரிக்கைகள். 12. வகுப்புவாரி பிரதிநிதித்துவம். 13. ரௌவுடித்தனமான போக்கினால் லீகிற்கு லாபம். 14. தேசிய சின்னங்களுக்கு இழுக்கு. 15 தேசத்தை சிதறடிக்கும் திட்டம். 16. ஜின்னாவுக்கு காங்கிரசால் கிடைத்த தெம்பு. 17. எரிமலையாக பாரதம் ; பிரிட்டிஷார் வெளியேறும் படலம். 18. முஸ்லிம் லீகின் "நேரடி நடவடிக்கை". 19. அடியோடு தேக்கநிலை. 20. தலைவர்கள் தேசப் பிரிவினைக்கு தயாரான கதை. 21. தேசப் பிரிவினைக்கு ஒப்புதல். 22. பாரதம் ஏய்க்கப்பட்டது. 23. அதிபயங்கர படுகொலைகள். 24. சமஸ்தானங்களை இணைக்கும் சவாலான அரும்பணி. 25. தேசப் பிரிவினையை தவிர்த்திருக்க முடியாதா? 26. நச்சு விதைகள். 27. கனவு நனவாகிட...

2021-05-039hr 35mins
#15

நான் சாதாரண ஸ்வயம்சேவக்

ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்

2021-04-3051mins
#16

நெருக்கடி நிலையை எதிர்த்து போராட்டம்

நெருக்கடி நிலையை எதிர்த்து

2021-04-299hr 5mins